Dec 15, 2009

இரண்டு துர்க்குணங்கள்

சூஃபியாக்கள் சொல்கிறார்கள்: மனிதனிடத்தில் இரண்டு துர்க்குணங்கள் முளைத்து   விட்டால் அதற்கு பிறகு அவனில் இக்லாஸ் என்ற தூய உள்ளம் இருக்காது. ஒன்று தனது தீனுடைய செயல்பாடுகளுக்காக மக்களிடையே நன் மதிப்பை தேடுவது. இரண்டாவது, தான் செய்யக்கூடிய சன்மார்க்க நல காரியங்களுக்கு பகரமாக இந்த துனியாவுடைய பலனை எதிர்பார்ப்பது.

-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)

2 comments:

  1. assalamu alaikum brother..

    thank you and may allah give you more reward for your wonderful information. but can you clarify the first charecter pls..

    ReplyDelete
  2. The first character refered here is on expecting respect and reverence from people for our religious activities. Does this clarify please?

    ReplyDelete